ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
அருணை ஜோதிடம் - ஓர் பார்வை
அருணை ஜோதிடம் - ஓர் பார்வை
அருணை ஜோதிடம் 2005 ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஜோதிட ஸ்தாபனம். இந்நிறுவனம் ஜோதிட வல்லுநர் திரு பிசிஎம் ஸ்ரீனிவாசன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்கு சேவை அளித்துவருகிறது. ஜோதிட வல்லுநர் திரு பிசிஎம் ஸ்ரீனிவாசன் அவர்கள் 25 ஆண்டுகால ஜோதிட அனுபவம் மிக்கவர். பாரம்பரிய ஜோதிட குடும்பத்தை சேர்ந்த இவர் ஜோதிட கலையில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் ஜாமக்கோள் ஜோதிடம், பாரம்பரிய ஜோதிடம், கேபி ஜோதிடம், திம்பச்சக்கர அணுகுமுறை மற்றும் நாடிஜோதிட முறைகளில் சிறந்த அனுபவமிக்கவர்.
அருணை ஜோதிட நிறுவனத்தின் மூலம் இதுவரை 15000 ஜாதகங்கள் ஆய்வு செய்யப்பட்டு மக்களுக்கு சேவைபுரிந்துவரப்படுகிறது. மேலும் பல்லாயிர மக்களுக்கு சேவை புரியும் பொருட்டு தற்போது இந்த வலைப்பூவின் ஊடக இணைய சேவையை துவங்கியுள்ளது.
தொடர்புக்கு :
அருணை ஜோதிட ஆராய்ச்சிமையம்
No. 24, பாரி நகர் விஸ்தரிப்பு
இச்சிக்காமலைப்பட்டி
திருச்சி - 620021
அலைபேசி : +91 6380428692, +91 9952107483
மின்னஞ்சல் : arunaijotidam@gmail.com
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.